Facebook இல் இணைந்து அதிகம் அதிகம் நண்பர்களை இணைத்து இருப்போம்.ஆனால் அதில் நமது  நண்பர்கள் இருப்பார்கள் , நண்பர்களின் நண்பர்கள் இருப்பார்கள், நம்முடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இருப்பார்கள், உறவினர்கள் இருப்பார்கள், ஏன் இதற்கு முதல் அறிமுகம் இல்லாத நண்பர்கள் கூட இருப்பார்கள் இவர்களிடம் இருந்து வரும் செய்திகளை எப்படி தனித்தனியாக பிரித்து பார்ப்பது என்று இன்று பார்ப்போம்.




இதனால் என்ன பயன் என்று கேட்கீங்கலா?

01.நாம் Facebook இல் Online இல், இருப்பதை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் வைக்கலாம்.
02.வேண்டாதா நபர்களுடன் Chat செய்வதை நிறுத்தலாம்.
03.நண்பர்களின் செய்திகளை இலகுவாக பார்க்கலாம்.
04.உங்களுடைய Facebook Profile  இல் சைட்டு வாரில் "Top Ten Friends" என்று   இதனை கொண்டுவரலாம்.

இப்படி பல நண்மைகள் இருக்கின்றன...Facebook இல் உள்நுழைந்து விட்டு







குறிப்பிட்ட நபர்களை தெரிவு செய்து விட்டு , அவர்கள் யார் என்பதையும் கொடுங்கள்.

 

இனி இவர்களின் செய்திகளை இலகுவாக பார்க்க






7 comments Blogger 7 Facebook

  1. என்ன பாஸ்? உங்க பேஸ் புக்`ல ஒரு பிகர கூட காணல... அபூர்வமா இருக்கு???

    ReplyDelete
  2. @Mohamed Faaique

    பேஸ்புக்ல பிகர் என்று வார எல்லாமே போலியாக இருக்கு பாஸ்....

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!ஒரு தடவை என் தளத்துக்கு ஒரு முறை வந்து போங்கள்!

    ReplyDelete
  4. @ஸ்ரீதர்

    தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    வந்துட்டா போச்சி....

    ReplyDelete
  5. ungla pathivukal arumai.... keep it up. www.puthiyaulakam.com

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top