இது எல்லோருக்குமே தெரிந்த விடயம் தான் இருந்தாலும் தெரியாத சில நண்பர்களுக்காக...
இந்த தலைப்பை நிறையப்பேர் எழுதிவிட்டார்கள்,நீங்களும் பாவம் எத்தனை தடவைதான் இந்த தலைப்பை வாசிக்கிறது.நான் உங்களுக்கு இலகுவானதைத்தான் சொல்லித்தருவேன்,நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

இதற்கு ஒரு மென்பொருளும் தேவையில்லை http://islamkalvi.com/web/bamini2unicode.htm இங்கு சென்று அந்த HTML File ஐ உங்கள் கணினியில் சேமித்து வைத்தால் போதும்.

பாமினி,சாருகேசி,சிங்காரி,சிங்காரம்,ரோஜா போன்ற எழுத்துரு செய்திகளை முதல் பெட்டியில் இட்டு Enter தட்டினால் இரண்டாம் பெட்டியில் யுனிகோடு தமிழ் ரெடி.

பாமினியில் டைப் செய்வது கடினமா?
இதோ அதற்கான விசைப்பலகையைப்பாருங்கள்.
பார்த்து பார்த்து டைப் செய்வது கடினம்தான் போகப் போக சரியாப்போய்விடும்.
மற்றவர்களால் முடியும் போது உங்களால் முடியாதா?என்ன?

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top