MHM NIMZATH
27.07.2010

Desktop ல் நீங்கள் Background Picture ஐ பார்த்திருக்க கூடும் அதைப்போல் நாம் உருவாக்கும் Folderக்கும் Background ஆக Picture ஐ வழங்க முடியுமா? நிச்சயம் முடியும்.முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ளுங்கள்.

01.நீங்கள் எந்த Folder க்குள் பின்னனிப்படம் அமைக்க விரும்புகின்றீர்களோ அந்த Folder க்குள், இந்த மென்பொருளை Copy செய்து கொள்ளுங்கள்.

02.copy செய்த Software ஐ Open செய்து, Next Button ஐ Click செய்யுங்கள்.

03.Next Button ஐ Click செய்யுங்கள்.

04.Browse Button ஐ Click செய்து,நீங்கள் விரும்பும் Picture ஐ Select செய்து கொள்ளுங்கள்.

05.Filename Appearance என்ற பிரிவில் உள்ள Text Color ஐ, பின்னனி படத்திற்கு ஏற்றவாரு மாற்றியமைத்து கொள்ளுங்கள்,பின்னர் Next Button ஐ Click செய்யவும்.

06.Finish Button Click செய்யவும்.

07.Right click செய்து, Refresh ஐ Click செய்யவும்.

1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top