ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு இன்று,நீங்கள் எந்தவிதமான துப்பும் கொடுக்காமல் உங்கள் மனதில் உள்ளதை இது குறியீடு மூலம் காண்பிக்கும்(1-100வரை உள்ள எண்களை மட்டும்)என்னடா இவன் சின்னப்பிள்ளை விளையாட்டையெல்லாம் சொல்றான் என்று என்னிவிடாதீர்கள்,முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித்தருகின்றேன் அதற்கு பிறகு விளையாடுங்கள்.உதாரணமாக நீங்கள் 50 என்ற எண்னை நினைக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்,நீங்கள் நினைத்தது 50 அல்ல, 5 + 5 = 10 என்பதுதான் உங்களுடைய விடை,சரி 10ற்கு என்ன குறியீடு என்று அருகில் உள்ளது பாருங்கள், பார்த்து விட்டு பந்தை ஒரு முறை க்ளிக் செய்யுங்கள்,நீங்கள் நினைத்த என்னுக்குறிய குறியீடு பந்தில் தோன்றும்.

குறிப்பு:நான் சோதித்து பார்த்ததில் பெரும்பாலும் சரியான விடை வருகின்றது,சில நேரங்களில் பிழையான விடை வருகின்றது.

2 comments Blogger 2 Facebook

  1. //உதாரணமாக நீங்கள் 50 என்ற எண்னை நினைக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்,நீங்கள் நினைத்தது 50 அல்ல, 5 + 5 = 10 என்பதுதான் உங்களுடைய விடை// I don't understand what you mean by this.

    ReplyDelete
  2. `x(மண்னிக்கவும் அது என் தவறுதான்,பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நண்றி.
    :-*50 என்பதற்கு 5 + 0 = 5 என்பதுதான் விடை.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top