நான் Nokia 6120c Phone பயன்படுத்துகிறேன்.அதில் ஒரு நாள் நான் வீரகேசரி தளத்தில் இருந்து செய்தியை வாசித்து கொண்டு இருந்தேன்,எனது நண்பர்(Ifath) என்னிடம் கேட்டார் என்னுடைய Nokia n73 இல் தமிழ் website பெட்டி பெட்டியாக வருகிறது உங்களுடைய phone எப்படி தமிழ் website   பெட்டி இல்லாமல் வருகிறது  என்று கேட்டார்.அதற்கு நான் கூறிய பதில் இதோ......

 

உங்களுடைய Phone இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்,உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones

download opera mini 5.1  (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில்  use bitmap fonts for complex scripts  என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு,save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்.Opera வை exit  செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள்.தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.

8 comments Blogger 8 Facebook

  1. ரொம்ப நன்றிங்க...நான் உபயோகிப்பது நோக்கியா 5800 touch screen. இதுவரை அதில் தமிழ் தளங்களை படிக்கமுடியாமல் கட்டம்கட்டமாக தெரிந்தது. இப்போது நீங்கள் சொல்லிய வழிமுறைகளை பின் பற்றிய பின் நன்றாக வாசிக்க முடிகிறது. ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  3. என்னுடைய இடுகை பயனுள்ளதாக அமைந்தால் அதுவே எனக்கு போதும்.

    ReplyDelete
  4. அருமையான பயனுள்ள பதிவு......

    ReplyDelete
  5. உங்கள் பயனுள்ள தகவல்கு நன்றி.....
    ஒபேரா 10 பதிப்பில் என்ன செய்ய வேண்டும் தமில்லில் பார்க்க......

    ReplyDelete
  6. @arokiya

    தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!

    Opera10 இல் தமிழ் தளங்களை பார்வை இடமுடியாது.opera 6 இல் பார்வை இட முடியும்.

    தற்போது வெளிவந்து இருக்கும் opera 6.1 (1MB) இல் பல புதிய வசதிகளை சேர்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  7. http://www.nimzath.com/2011/01/nokia-phone.html

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top