நிறைய நண்பர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்னால் முடிந்தவரை பதில் அனுப்பி வருகிறேன்.சில நண்பர்களுக்கு எப்படி இணைவது என்று கூட தெரியாது.இணைந்த நண்பர்களுக்கு எப்படி விளம்பரம் பார்வையிடுவது என்று தெரியாது.இணைந்து விளம்பரங்களை பார்வையிட்ட நண்பர்களுக்கு பணத்தை எப்படி பெறுவது என்று தெரியாது.இது பற்றியும் சில நண்பர்கள் கேட்ட சந்தேகங்களையும் இன்று விரிவாக பார்ப்போம்.


 clicksia , incentria இல் இணைவது எப்படி என்று பார்ப்போம்.







clicksia , incentria இல் இணைவதற்கு





விளம்பரத்தை பார்வையிடுவது எப்படி ?

 

 


 

பணத்தை பெறுவது எப்படி?







 clicksia , incentria வில் விளம்பரத்தை தவிர வேறு முறையில் பணம் சேர்க்க முடியாதா?

முடியும், Signup Offers - இதன்  மூலம் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடித்தால் $0.10 - $0.50 வரை கிடைக்கும்.அப்படி என்ன வேலை என்டு கேட்கீங்கலா? பெரிசா ஒன்டும் இல்லைங்க...ஒரு வருடைய Referral link மூலம் இணைந்து 4 நாட்கள் விளம்பரங்களை பார்வையிட்டால் போதும்.மேலதிக விபரங்களுக்கு http://www.clicksia.com/offers_guide.php?co

Traffic Exchange - இதன் மூலம் ஒரு நாளைக்கு 100 தளங்களுக்கு மேல் (குறைந்தது 100 தளங்கள்) பார்வையிடுபவர்களுக்கு ,  3 பேருக்கு (ஒவ்வொரு நாளும் 3 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்) , $2 வழங்கப்படும் (அதிஷ;டம் இருந்தால் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்)

4 comments Blogger 4 Facebook

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top