Windows Task Manager  ஐ Open செய்து maximize செய்த பிறகு,  வேறு ஒரு Program ஐ open செய்து பாருங்கள்......என்ன  பார்த்து விட்டீர்களா?

நீங்கள் எத்தனை Program ஐ Open செய்தாலும் Windows Task Manager  மட்டுமே உங்கள் திறையில் தெரியும்... minimize செய்தால் மாத்திரமே ஏனைய அனைத்தும் திறையில் தெரியும்..இதை எப்படி vb இல் செய்வது என்று பார்ப்போம்.


vb ஐ Open செய்து Module ஒன்றை இணைத்துக்கொள்ளுங்கள்
அதில் இந்த code ஐ  Paste செய்து கொள்ளுங்கள்.

Declare Function SetWindowPos& Lib "user32" (ByVal hwnd As Long, ByVal hWndInsertAfter As Long, ByVal X As Long, ByVal Y As Long, ByVal cx As Long, ByVal cy As Long, ByVal wFlags As Long)



அடுத்து Form இல் Double click செய்து Activate என்ற இடத்தில் இந்த code ஐ  paste செய்து கொள்ளுங்கள்.

X = SetWindowPos(Me.hwnd, -1, 0, 0, 0, 0, 3)






அவ்வளவுதான்....இனி F5 ஐ Press பன்னி  பாருங்கள்..




2 comments Blogger 2 Facebook

  1. நான் vb6 ல் database connect செய்வதற்கு project->component->microsfot ADO Data Control 6.0(OLEDB) செலக்ட் செய்தால் 'C:\WINDOWS\system32\MSADODOC.OCX' could not be loaded என்ற எரர் வருகிறது. இதனை எவ்வாறு சரி செய்வது. windows xp(sp3) பயன்படுத்துகிறேன். தயவு செய்து உதவுங்கள். thanks in advance..

    ReplyDelete
  2. @mani

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    VB இல் database ஐ connect செய்வதற்கு பல முறைகள் இருக்கின்றன....அதில் ஒரு முறையைத்தான் நீங்கள் தெரிவு செய்து இருக்கிரீர்கள்....

    நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த MSADODOC.OCX file உங்கள் கணினியில் இல்லை என்று .. இங்கு சென்று Download செய்து கொள்ளுங்கள்


    பின் project->components.. >> Browse, நீங்கள் Download செய்த File ஐ Open செய்து கொள்ளுங்கள். இப்பொழுது database ஐ இணைக்க முடிகிறதா? என்று பாருங்கள்....இல்லை என்றால்

    இதனை Download செய்து 98 பக்கம் சென்று பாருங்கள்...database ஐ connect செய்வதற்கு மற்றுமோர் முறை இருக்கும்....


    இதற்கும் சரி வரவில்லை என்றால் சொல்லுங்கள்....

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top