விளம்பர Bannerகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.ஏனென்றால் இதில் பல Template கள் இருக்கின்றன அதுவும் அளவு ரீதியாகவும் (728 x 90, 468 x 60) வகை (Category) ரீதியாகவும்  இருக்கிறது.நமக்கு எந்த அளவில் வேண்டுமானாலும் தெரிவு செய்து Banner களை உருவாக்க முடியும்.
 

இப்படி நாம் உருவாக்கிய  Bannerகளை

SWF
GIF
AVI
JPG
PNG
TIFF
BMP

போன்ற Format இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

 Download செய்வதற்கு

http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE

http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8


இதையும் பயன்படுத்தி பாருங்கள.

Easy GIF Animator 5 pro





















7 comments Blogger 7 Facebook

  1. blog`அ ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கு....

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா

    ReplyDelete
  4. @Mohamed Faaique

    ஹிஹி....ஹிஹி...

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. @sutha

    தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    இந்த பதிவை பாருங்கள்...


    5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top