எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் Facebook - Fan Page ஐ தானான update செய்ய வேண்டுமா? இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் பல நாட்கள் இருந்திருக்கிறேன்...ஆனால் நேற்று பதில் கிடைத்தது..அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
 

இதிலும் பிரச்சினைதான் இருக்கிறது.அப்படி என்ன என்று பார்த்தால் புதிதாக எழுதிய பதிவின் URL ஐ கொடுக்க முடியாமல் இருக்கிறது.மற்றது நாமதான் போய் பதிவின் தலைப்பு , விபரம் போன்ற எல்லாவற்றையும் கொடுத்து update  செய்ய வேண்டும்..ஆனா இந்த முறையில் update செய்யுங்கள் நாம் ஏற்கனவே பார்த்த ஒரு பிரச்சினையும் இதில் இல்லை.

RSS.Graffiti என்ற Application ஐ உங்கள்  Fan Page இல் நிறுவிக்கொள்வதன் மூலம், இது RSS Feed ஊடாக தானான update செய்து கொள்ளும்.இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Facebook இல்  Login செய்து    http://apps.facebook.com/rssgraffiti இங்கு சென்று









 இங்கு உங்களுடைய RSS Feed முகவரியை கொடுக்கவும்.




இனி நீங்களே Facebook இற்கு சென்று URL ஐ கொடுத்து update செய்வதை நிறுத்துங்கள் சரியா?

நாங்க படம் போட்டு காட்டினது விளங்கிட்டா???

9 comments Blogger 9 Facebook

  1. பயனுள்ள பதிவு. நானும் இதையே பயன்படுத்துகிறேன்.

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு சகோ.. நான் பின்பற்றுவதும் இதே முறையை

    ReplyDelete
  3. Fan PAge create பண்ண try பண்ணியே tired ஆகிட்டேன் பாஸ்.. RSS Feed`னாலே என்ன`னு புரியல..

    ReplyDelete
  4. @பொன்மலர்

    இது பற்றி ஒரு பதிவு நீங்கள் எழுதி இருந்தால் என்னை போன்றவர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக அமைந்து இருக்கும்.

    ReplyDelete
  5. @ "என் ராஜபாட்டை"- ராஜா

    //டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…//

    நான் டென்ஷன் ஆகவே இல்லியே பாஸ்.

    ReplyDelete
  6. @LOSHAN

    தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    //நான் பின்பற்றுவதும் இதே முறையை//

    சொல்லவே இல்ல....

    ReplyDelete
  7. @Mohamed Faaique


    ரொம்ப களைத்து பெய்த்தீங்க ...ஒரு சோடா குடிங்க பாஸ், எல்லாம் சரியா போய் விடும்.

    RSS Feed பற்றி தெரிந்து கொள்ள இங்கே

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top