ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data  சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.



GPRS Settings நமக்கு புதிதாக ஒரு Mobile வாங்கினால் / ஒரு வலையமைப்பில் இருந்து இன்னும் ஓர் வலையமைப்புக்கு மாறும் போது (Airtel இல் இருந்து Mobitel இற்கு மாறும் போது  Mobitel  உடைய GPRS Settings தேவைப்படலாம்) / தவறுதலாக GPRS Settings அழிக்கப்பட்டால் , போன்ற  சந்தர்ப்பங்களில் நமக்கு GPRS Settings  தேவைப்படுகிறது.


இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டால்  குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போகும் அவர்கள் நமது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அதற்கு பிறகு பெயர் , தொலைபேசி இலக்கம் , மொடல் நம்பர் சொல்லி எப்படியும் செட்டிங்ஸ் வருவதற்கு 15 நிமிடம் எடுக்கும்.இனிஇதையெல்லாம் விட்டுப்போட்டு கீழ் உள்ள முறையை பின்பற்றுங்க 3 செக்கனில் GPRS Settings கிடைத்துவிடும்.

Mobitel
Type #222#

Dialog
Type "GPRS" and send to 678 / Type #107#

Airtel 

Type "ALL" and send to 2222

மேலே சொன்ன முறையில் GPRS Settings  கிடைக்காவிட்டால்  கீழ் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

Dialog , Mobitel, Etisalat , Airtel, Hutch போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்கு http://settings.gprs.gishan.net

Aircel , Airtel , BSNL , DOCOMO,Reliance,Uninor,Vodafone போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்கு http://nxwiki.blogspot.com

13 comments Blogger 13 Facebook

  1. அருமையான தகவல்! நன்றி!

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்தல் நண்பா.

    ReplyDelete
  3. அருமையான தகவல்.. நன்றி

    ReplyDelete
  4. @stalin

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    நீங்க.... சொன்ன.... சரிதான்.....

    ReplyDelete
  5. @thalir

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. @முனைவர்.இரா.குணசீலன்

    அப்படியா! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. @Mohamed Faaique

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. @Aathif

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. அருமையான தகவல்..
    பாராட்டுகள்.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  10. @கணினி மஞ்சம்

    தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  11. @sajay


    தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!

    பதில் சொல்ல முடியாமைக்கான காரணம் நான் Nokia Phone தான் பாவிக்கிறேன்...

    gfive u800 நான் பாவிக்கவில்லை....


    இருந்தாலும் உங்கள் Phone இற்கான PC Suit ஐ தேடினேன் கிடைத்தது பயன்படுத்தி பாருங்கள்.

    Download

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top