skype இல் Group Audio call இலவசமாக எடுக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் , Group video call எடுக்க வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் ஆனால் இப்போது முற்றிலும் இலவசமாக (07 நாட்களுக்கு) Group video call எடுக்க முடியும் அதைப்பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்....
skype இல் நண்பர்களுடன் Group Audio call மூலம் கதைத்துக்கொண்டு இருந்தேன் நன்றாக இருந்தது...ஏன் என்றால் Skype இல் தனித்தனியாக ஒவ்வொருவருடன் கதைப்பதை விட ஒரு குழுவாக கதைப்பதில் ஒரு தனி சந்தோஷம்...இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது Group Audio call லே இவ்வளவு நன்றாக இருக்கிறது...Group video call எப்படி இருக்கும் என்று என்னி பணம் கட்டியாவது பேசுவோம் (அப்படி இல்ல விலை எப்படி என்றுதான் பார்க்க போனேன்) என்று போனேன் அங்கு ஒரு செய்தி இருந்தது "Try Group video calling free for 7 days." இனி நாங்க விடுவோமா..இலவசம் என்றால்...ஒரு கை பர்த்திட மாட்டோம்...சரிநீங்களும் பயன்படுத்தி பார்க்க வேண்டாமா?
Group video call எடுப்பதற்கு தேவையானது
>> அதிவேக இணைய இனைப்பு.
>> Skype 5.0 அல்லது அதைவிட கூடியது.
>> webcam
>> உங்களுடைய skype , Contacts இல், 3 பேர் Online இல் இருக்க வேண்டும்.
மேலே சொன்ன அனைத்தும் இருந்தால், உங்களுடைய Skype கணக்கில் உள்நுழைந்துவிட்டு,
>> அதிவேக இணைய இனைப்பு.
>> Skype 5.0 அல்லது அதைவிட கூடியது.
>> webcam
>> உங்களுடைய skype , Contacts இல், 3 பேர் Online இல் இருக்க வேண்டும்.
மேலே சொன்ன அனைத்தும் இருந்தால், உங்களுடைய Skype கணக்கில் உள்நுழைந்துவிட்டு,
Create a group >> கதைக்க விரும்பும் அனைவரையும் இழுத்து மேலே போட்டுவிடுங்கள்..அதிகமாக 10பேரை இணைத்துக்கொள்ள முடியும்.இருந்தாலும் நீங்கள் அதிகமாக 5பேரை மட்டும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Group video call 3பேருடன் கதைத்தால் நல்லா வேலை செய்கிறது ஆன...4 அல்லது அதற்கு மேற்படும்போது பிரச்சினையாகுது...இது ...விரைவில் சரியாகும் என்று நினைக்கிறேன்.
அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
சூபரப்போ இதைத்தான் இதைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் ரெம்ப நன்றியப்பு...
ReplyDeleteமஹாராஜா
@மஹாராஜா
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
windows ce க்கு skype saftware (டிசிஎல் மினி லேப்டாப் ).பிறகு Banner saftware க்கு கீ வேணும் பாஸ் உதவுங்கள் .
ReplyDeletesite is very useful thanks a lot
ReplyDelete