Facebook , Fan Page இல் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் அதுதான் Invite friends.நம்முடைய Fan Page ஐ நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் முதலில் இருந்தது (இப்போதும் இருக்கிறது) Share என்ற வசதியே.இது எல்லோருக்கும் பிடிக்காது..ஏன் என்றால் Facebook இல் இருக்கும் அனைத்து நண்பர்களையும் ஒரே நேரத்தில் அழைக்க வேண்டும் என்றால் அந்த வசதி இதில் இல்லை.தனித் தனியாக ஒவ்வொரு வருடைய சுவரிலும் பகிரும் வசதி மட்டுமே உண்டு.
"Invite friends" இல் நம்முடைய நண்பர்கள் ஏற்கனவே Fan Page ஐ விரும்பினால் அவர்களை மறைத்து விரும்பாதவர்களை பட்டியல் இடுகிறது (கீழே படத்தை பாருங்கள்). இதன் மூலம் சுலோபமாக அவர்களை (விரும்பாதவர்களை ) நம்முடைய Fan Page இற்கு அழைக்க முடியும் .இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Facebook இல் உள்நுழைந்து விட்டு உங்களுடைய ரசிகர் பக்கத்திற்கு செல்லுங்கள்.
மறைக்கப்பட்டு இருப்பவர்களை விட்டு, ஏனைய அனைவரையும் தெரிவு செய்து , Submit செய்தால் சரி...ஒரே நேரத்தில் அழைப்பு அனைவருக்கும் சென்றுவிடும்.
நல்ல தகவல் நன்றி
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDeleteதேங்க்ஸ் பா ......
ReplyDeleteநாமளும் எந்தனாளும் invite பண்ணி திட்டு வாங்கி கிடுத்தான் இருக்கோம்..
ReplyDeleteரைட்டு...
ReplyDelete