Google நிறுவனத்துடைய மின்னஞ்சல் சேவையான G mail ஐ பயன்படுத்தாதவர் குறைவு என்று தான் கூறமுடியும்.அந்த அளவிற்கு தினம் தினம் புது புது வசதிகளை தந்து கொண்டு இருக்கிறது.அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது " SMS Chat in Gmail "
நீங்கள் Gmail இல் இருந்து , உங்கள் நண்பர் SMS மூலம் , இருவரும் Chat செய்து கொள்ள முடியும். இது இலவசம் என்றாலும் எல்லா நாட்டுக்கும் பொறுந்தாது...கீழ் உள்ள நாடுகளில் ஒரு சில வலையமைப்புக்கு மட்டும் பொறுந்தும்.
Afghanistan
Afghan Wireless Communication Company
Algeria
Nedjma
Angola
Unitel
Bahrain
Zain
Cameroon
MTN
Ghana
Airtel
Tigo
Indonesia
Indosat
Telkomsel
Tri
Iraq
Zain
Israel
orange
Pelephone
Jordan
Zain
Kazakhstan
Kcell
Kenya
Airtel
orange
Safaricom
Kuwait
Wataniya
Zain
Liberia
Cellcom
Malawi
Airtel
TNM
Maldives
Wataniya
Mozambique
Vodacom
Nigeria
Glo
Starcomms
Palestinian Territories
Jawwal
Wataniya Mobile
Philippines
Globe
SMART
Sun Cellular
Saudi Arabia
Mobily
STC
Zain
Senegal
orange
Tigo
Sri Lanka
Dialog
Mobitel
Tanzania
Vodacom
Tigo
Tunisia
Tunisiana
Uganda
Orange
MTN
Uganda Telecom
United States
All operators
Zambia
Airtel
MTN
Zamtel
gmail இல் உள்நுழைந்து விட்டு
SMS (Text messaging) enableசெய்துவிட்டு Save செய்து கொள்ளுங்கள்.
Chat செய்து கொள்வதற்கு
Phone Number ஐ கொடுத்து Save செய்து கொள்ளுங்கள்
ஒரு சின்ன விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்...Gmail இல் இருந்து SMS அனுப்புவதுதான் இலவசம். அதற்கு உங்கள் நண்பர் பதில் அனுப்ப வேண்டும் என்றால் சாதாரண SMS கட்டணம் அரவிடப்படும்.
Good Information. Thanks
ReplyDeleteநல்ல தகவல்... நன்றி
ReplyDeleteஎன் ஜிமெயில்ல Labs'னு எதுவும் இல்லையே!!!
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDelete