ஒருவருடைய ip address ஐ வைத்து அவர் எந்த நாடு அவர் எங்கிருந்து இணையத்தை பயன்படுத்துகிறார் மற்றும் அவருக்கு யார் இணையச் சேவையை வழங்குகிறார் (ISP) என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் மென்பொருளை பயன்படுத்தி நம்முடைய ip address ஐ மறைத்து போலி ip address ஐ தெரியவைக்கலாம். இது எப்படி செயற்படுகிறது என்று கீழே படத்தை பாருங்கள்.
இதன் மூலம்
>> நம்முடைய ip address ஐ மறைக்க முடியும்.
>> விரும்பிய நாட்டு ip address ஐ பயன்படுத்த முடியும்.
>> விரும்பிய நாட்டு இணைய சேவை வழங்குனரை தெரிவு செய்து கொள்ள முடியும்.
>> குறிப்பிட்ட நிமிடத்தில் ip address ஐ தானாகவே மாற்றிக்கொள்ள முடியும்.
இதனை பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்தலாம்
01.ஒரு சில தளங்கள் நம்முடைய ip address ஐ வைத்தே சில சேவைகளை தருகிறது அல்லது நிறுத்துகிறது.உதாரணமாக PayPal தளத்தினை கூறமுடியும்.
02.ஒரு சில தளங்களில் உறுப்பினர் ஆகவேண்டும் என்றால் இந்த இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லும் தளங்களில் அவர்கள் அனுமதி வழங்கிய நாட்டின் ip address ஐ வைத்து உறுப்பினர் ஆக முடியும்.
03.நாம் வழமையாக பயன்படுத்தும் Browser களை பயன்படுத்தாமல் வேறு Browser களில் வேறு ip address ஐ வைத்து நம்மலே Google adsense போன்ற விளம்பரங்களை க்ளிக் பன்னலாம்.
04.PTC தளங்களில் ஒரு ip address இல் ஒரு Account மட்டுமே திறக்க முடியும்.இதை வைத்து எத்தனை வேண்டுமானாலும் திறக்கலாம் (வேறு Browser & வேறு ip address ).
05.திரட்டிகளில் பதிவு பிரபலமாக குறித்த திரட்டியில் பல கணக்கு திறந்து நம்முடைய பதிவுக்கு நம்மலே ஓட்டுப்போடலாம்.
Download செய்வதற்கு இங்கே
last சொன்னீங்க பாருங்க ஒரு மேட்ட்ட்ர். அது சூப்பர்
ReplyDeleteஇது நல்ல ஐடியாவா இருக்கே. முயன்றுபார்க்கவேண்டியதுதான். நன்றீ
ReplyDeleteதலைவரே இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
ReplyDelete@Mohamed Faaique
ReplyDeleteஏதோ...என்னால முடிந்ததை உங்களைப்போன்றவர்களுக்கு சொல்கிறேன்.ஹி ஹி
@Lakshmi
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@நண்பன்
ReplyDeleteதங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!
எதை பற்றி நண்பா...
IP ADD.ஐ மாற்றினா இ.நெட் வேலை செய்தில்லயே!!!!
ReplyDeleteThank you...
ReplyDeletenimzath sir உங்களை ஈசியாக கொன்ரக்ட் பண்ண எந்த மெயில் அய்டி பவிக்கனும்.எனக்கு visual basic பற்றி கொஞ்சம் சொல்லித்தர முடியுமா?
ReplyDeletekumaran
k.s.a
@Mohamed Faaique
ReplyDeleteவேலை செய்யாமல் இருக்கும் போது...வேறு நாட்டு IP ஐ பயன்படுத்தவும்.
குறித்த தேவைகளுக்கு மட்டும் இதை பயன்படுத்துங்கள்.ஏன் என்றால் இதில் ஒரு IP ஐ வைத்து தொடர்ச்சியாக இ.நெட்யை பயன்படுத்த இயலாது.
@kumaran
ReplyDeleteநிச்சயமாக சொல்லித்தருகிறேன்.
இதனை பயன்படுத்துங்கள்