YouTube இல் Video பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி Buffering ஆகிக்கொண்டே இருக்கும் இது சில நேரங்களில் நமக்கு எரிச்சலை கூட தரும்.இதற்கு காரணம் பொதுவாக நம்முடைய இணைய இணைப்பு வேகம் குறைந்து காணப்படுவததான்.சரி இன்று நாம் பார்க்க போவது  Buffering ஆகாமல்   Video  வை எப்படி பார்ப்பது என்று.
 
 

YouTube தளத்திற்கு சென்று குறித்த வீடியோவை Play செய்யுங்கள்.அதற்கு பிறகு pause செய்து கொள்ளுங்கள்.

 இப்போ, அந்த வீடியோ மெல்ல மெல்ல Download செய்யப்படும்.

 சிறிது நேரம் போன பின் குறித்த வீடியோவை Play செய்தால் Buffering ஆகாமல்  பார்க்க முடியும்.



 
இன்னும் ஒரு முறை இருக்கிறது...குறித்த வீடியோவின் தரத்தினை 240p இற்கு குறைத்தால் போதும்.Buffering ஆகாமல் வீடியோவை YouTube தளத்தில் பார்க்க முடியும்.



 

6 comments Blogger 6 Facebook

  1. தேங்க்ஸ் பார் டிப்ஸ் .......

    ReplyDelete
  2. Ennudaiya kuraintha vega inaippukku ithu nalla yosanai.

    ReplyDelete
  3. பயனுள்ள குறிப்புகள் நண்பா..

    ReplyDelete
  4. எனக்கும் பயன்படாமலா போகும்.நன்றி!

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி தோழரே

    ReplyDelete

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top