பல இணைய சேவை வழங்குனர்கள் (ISP உதாரணமாக Airtel , Dialog , Mobitel, Etisalat ,Hutch) போட்டி போட்டுக்கொண்டு Prepaid & Postpaid SIM அனைத்திற்கும் இணையத்தை பயன்படுத்துவதற்கான டேட்டாக்களை வழங்கி வருகிறார்கள்.அந்த SIM ஐ Dongle மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் போட்டு நாம் பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும்.
ஆனால் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகமாக இருப்பதனால் பெரும்பாலானவர்கள் Dongle ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.இதில் இணைய இணைப்பை மேற்கொள்ளவும் மற்றும் SMS ஐ அனுப்பவும் பெறவும் மடடுமே முடியும். CALL எடுக்க முடியாது (இப்போது புதிதாக வரும் Dongle இல் மாத்திரமே CALL எடுக்கும் வசதி இருக்கிறது).
ஆனால் இன்று நாம் பார்க்க போகும் Sun Broadband Wireless மென்பொருளை பயன்படுத்தி CALL எடுக்கும் வசதி இல்லாத Dongle இலும், CALL எடுக்க முடியும். இதில் மேலும் பல வசதிகள் இருக்கிறது குறிப்பாக
- CALL எடுப்பதற்கான வசதி இருக்கிறது (உங்களுடைய Dongle கணினியில் இணைத்து இருக்க வேண்டும்)
- இணைய இணைப்பை மேற்கொள்ள முடியும்.
- நீங்கள் இணையத்தை பயன்படுத்தி கொண்ட விபரங்களை (நாள் , மாதம் , வருடம் அடிப்படையில் எந்த அளவு Download மற்றும் Upload செய்யப்பட்டது என்று )அறிந்து கொள்ள முடியும்.
- SMS களை அனுப்பவும் பெறவும் முடியும்.
- Missed calls , Dialed Calls களையும் பர்க்க முடியும்.
நல்ல தகவல் நண்பா
ReplyDeleteதகவலுக்கு நன்றி!
ReplyDeleteஎன்னிடம் கொமர்ஷல் வங்கி Visa Debit கார்ட் இருக்கின்றது. இதன் மூலம் eBay இல் பொருள் ஒன்றை வாங்க முயற்சித்தேன். ஆனால் எனது டெபிட் கார்ட்டை இனையத்தில் அக்டிவ் செய்ய முடியாமல் இருக்கின்றது. எனது கார்ட்டை இனையத்தில் இனைக்க எனது வங்கி அனுமதிக்கவில்லை எனவும். மேலதிக தகவல்களுக்கு வங்கியோடு தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகின்றது. எனது அட்டையை இனையத்தில் இனைக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்களேன்.
ReplyDelete@Writer
ReplyDeleteஇது பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன்....உங்கள் பார்வைக்காக இதோ...
உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார்கள் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).
பிறகு உங்கள் அட்டையை பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் வாங்க கூடியதாக இருக்கும்..
உங்கள் வருகைக்கு நன்றி!
Good Post Friend
ReplyDelete//உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார்கள் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).//
ReplyDeleteit's very useful to me... Thanks
@Nithal
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
@Nithal
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!