இணையத்தில் இருந்து ஏதாவது ஒரு பைலை டவுன்லோட் செய்யயும் போது பொதுவாகவே அதன் வேகம் குறைவாக காணப்படும்.காரணம் நாம் பயன்படுத்தும் Browser (Google Chrome , Mozilla Firefox , IE) இன் கூடவே வரும் Download Manager ஐ பயன்படுத்துவதால் தான் இந்த பிரச்சினை இதற்கு என்று பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பல மென்பொருள்கள்  இருந்தாலும் நாம் இன்று பார்க்கப்போவது IDM ஐ பற்றி,



Internet Download Manager ஆனாது நாம் டவுன்லோட் செய்யும் பைலினை பல கூறுகளாக பிரித்து டவுன்லோட் செய்யும்,  பின் அதனை ஒரு பைலாக மாற்றி தரும் இதனால் நாம்  வழக்கமாக டவுன்லோட் செய்யும் வேகத்தை விட சற்று அதிகமான வேகத்தை நிச்சயமாக பெற முடியும்.

இதில் மேலும் பல வசதிகள் உண்டு

ஒரு இணைய தளத்தில் (உதாரணமாக youtube இல்)  வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் போது "Download This Video"  என்ற button ஐ click  செய்து ,அந்த வீடியோவை  Download செய்து கொள்ள முடியும்.

நாம் டவுன்லோட் செய்யும் பைல் எந்த வகையை (Video , Music , Documents , Programs , Compressed) சேர்ந்ததோ அதற்குல் தானாகவே  (நாம் சொன்ன இடத்தில்) சேமித்து கொள்ள முடியும்.

டவுன்லோட் செய்து கொண்டு இருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது எதிர்பாராமல் கணினி shutdown/restart ஆனால் resume  செய்யும் வசதியும் உண்டு.

இன்னும் பல அம்சங்களை கொண்ட இந்த மென்பொருளை Download செய்வதற்கு http://www.internetdownloadmanager.com/download.html Key http://www.mediafire.com/download.php?p5vdd2anpobvruc

5 comments Blogger 5 Facebook

  1. தகவலுக்கு நன்றி சகோ.! இதன் trial பதிப்பை பயன்படுத்தியிருக்கிறேன். மற்றவைகளைவிட வேகமாக செயல்படுகிறது.

    ReplyDelete
  2. இலவசமாக கிடைக்கிறதா?

    ReplyDelete
  3. thank u thank u....! i got the patch file from here....!!
    thank u so much...........!!

    ReplyDelete
  4. hi nimzath

    adf link use pannungal
    ungalukku payanullatha irukkum

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top