Twitter இல் நாம் பகிரும் செய்தி நம்மை பின்தொடர்பவர்களுக்கும் மற்றும், Fast Follow முறையில் பின்தொடர்பவர்களுக்கு SMS மூலமும் சென்றடையும்.ஆனால் இன்று நாம் பார்க்க போகும் இந்த widget ஐ இணைப்பதன் மூலம் அந்த செய்தி பலபேருக்கு (பின்தெடராதவர்களுக்கு) தெரிய வரும் அதோடு மட்டும் இல்லாது Twitter இல் நம்மை பின்தொடர்பவர்களின் எண்னிக்கையும் அதிகரிக்கும்.எப்படி செய்வது என்ற பார்ப்போம்.
https://twitter.com/about/resources/widgets இங்கு சென்று படத்தில் காட்டியவாறு செய்து கொள்ளுங்கள்.
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று Test Settings என்ற பட்டனை க்ளிக் செய்து பாருங்கள்.
உங்களுடைய Username ஐ கொடுத்த பிறகு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
எல்லாம் சரி என்றால் Finish & grab Code என்ற பட்டனை க்ளிக் செய்து, Blogger இல் add செய்து கொள்ளுங்கள்.
புதிய தகவலுக்கு நன்றி ..
ReplyDeleteஅட்டகாசமான தகவல்!
ReplyDeleteஇவ்வளவு மணி மணியான பதிவுகளை எழுதியுள்ள நீங்கள், இப்பொழுது ஏன் எழுதுவதில்லை? தொடருங்களேன்!