சென்ற தொடரில் உங்களிடம் இருக்கும் card இல் Master , VISA , American Express , Discove போன்ற குறியீடுகள் இருக்கிறதா? என்றும் இருந்தால் அதை இணையத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்றும் சொல்லி இருந்தேன். இந்த தொடரில் card சம்பந்தமாக ஏற்படும் மேலும்பல சந்தேகங்களை பார்ப்போம்.
Master , VISA , American Express , Discove இந்த card களை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.
இப்போது வங்கியில் புதிய கணக்கு திறக்கும்போதே Master அல்லது VISA card தருகிறார்கள். இதற்கு 18 வயது பூர்த்தி செய்யபட்டு இருக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் வங்கி கணக்கு திறந்து உங்களுக்கு Master அல்லது VISA card கிடைக்காவிட்டால் அந்த வங்கிக்கு சென்று கேளுங்கள், Master அல்லது VISA card இற்குறிய ஒரு படிவம் கிடைக்கும் அதை நிறப்பி கொடுங்கள்.2 வாரத்திற்குல் கிடைத்து விடும்.
இலங்கையில் VISA card பின்வரும் வங்கிகள் வழங்குகிறது
NSB Bank
இலங்கையில் American Express card ஐ Nations Trust Bank வழங்குகிறது
HNB Bank
Sampath Bank
BOC Bank
Peoples Bank
Commercial Bank
இலங்கையில் Master card பின்வரும் வங்கிகள் வழங்குகிறது
NSB Bank
Commercial Bank
இலங்கையில் American Express card ஐ Nations Trust Bank வழங்குகிறது
இப்போது உங்களிடம் Master , VISA , American Express , Discove ஏதாவது ஒரு card இருக்கிறது என்று வையுங்கள்.இதை எப்படி பயன்படுத்து? இணையத்தில் உங்கள் அட்டை தொடர்பாக விபரம் கேட்கும் மாதிரி படிவம் கீழே உள்ளது.இதை எப்படி பூர்த்தி செய்வது என்று பார்ப்போம்.
Card number :
முன் பக்கத்தில் இருக்கும் 16 இலக்கங்களை கொடுங்கள்
Expiration date :
காலாவதியாகும் மாதம் மற்றும் வருடம் (உதாரணமாக 10/15 இங்கு 10 என்பது மாதமாகும் , 15 என்பது வருடமாகும்.)
CVC :
உங்களுடைய card இன் பின்புறத்தில் உள்ள 3 இலக்கங்கள்.

Country/Region :
உங்களுடைய நாட்டை தெரிவு செய்யுங்கள்.
Name :
உங்களுடைய பெயர்
Street address :
வீட்டு முகவரி, இதில் ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள் இந்த ( / ) குறியீட்டுக்கு பதிலாக ( , ) வை பாவிக்கவும் உதாரணமாக 234/A Mavady Road இற்கு பதிலாக 234,A Mavady Road என்பதை பாவியுங்கள்.
City : ஊர்
Postal code :
உங்களுடைய ஊரின் Postal code, .தெரியாதவர்கள் இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் (எல்லா நாடும் உள்ளடக்கப்பட்டுள்ளது).
உதாரணமாக Sainthamaruthu Postal code : 32280
உங்களுடைய ஊரின் Postal code, .தெரியாதவர்கள் இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் (எல்லா நாடும் உள்ளடக்கப்பட்டுள்ளது).
உதாரணமாக Sainthamaruthu Postal code : 32280
Kalmunai Postal code : 32300
Phone:
உங்களுடைய தொலைபேசி இலக்கம்.
இவ்வளவு விபரங்களையும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.இணையத்தில் உங்களுடைய Card ஐ பாவிக்க வேண்டாம்.பாதுகாப்பாக எப்படி இணையத்தில் பயன்படுத்துவது என்று அடுத்து அடுத்து வரும் தொடர்களில் சொல்கிறேன்.

மிக்க நன்றி..
ReplyDeleteஎன்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்..
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Thanks For Your Topic
ReplyDeleteஉண்மையிலே எனக்கு இருந்த சந்தேகங்களுக்கான முழு விளக்கமும் இந்த பதிவில் எழுதிருக்கிங்க,மிகவும் உதவியான பதிவு ரொம்ப நன்றி சார்!!!
ReplyDeleteநானும் அடுத்த பதிவை ரொம்ப ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்!..நன்றி!
என்னிடம் Sampath Visa, BOC Master Cards இருக்கின்றன. ஆனால் அவைகளை பயன் படுத்த முடியாதம். We want to use Credit cards only.
ReplyDeletethanks
ReplyDeletethanks..............
ReplyDelete