பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இனங்க.....Air News1st செய்திகளை இனி உங்கள் Airtel , Hutch தொலைபேசி மூலமும் பெற்றுகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.அதற்கு முதல் உங்கள் Dialog , Mobitel , Etisalat தொலைபேசியில் பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
ஏற்கனவே Facebook இல் உங்களுடைய மொபைல் நம்பர் பதியப்பட்டு இருந்தால் அக்டிவ் ஆகி விடும் இல்லை என்றால்....பதியுமாறு ஒரு விண்டோ வரும்.நாடு மற்றும் வலையமைப்பை தெரிவு செய்யுங்கள்.
F என டைப் செய்து 32665 இற்கு ஒரு SMS அனுப்புங்கள் (Airtel மூலம் அக்டிவ் செய்ய எந்த வித கட்டனமும் அரவிடப்படாது )
உடனடியாக உங்கள் நம்பருக்கு confirmation code வரும், அதை 2 என்ற பெட்டியினுல் (confirmation code) கொடுக்கவும்.
இனி எமது செய்திகளை Airtel மற்றும் Hutch தொலைபேசியில் பெற கூடியதாக இருக்கும்.
Facebook Account இல்லாதவர்கள் (Airtel வாடிக்கையாளர்கள் மட்டும்) "ACT airnews1st" என டைப் செய்து 752 841 617 இற்கு SMS அனுப்புங்கள்.
SMS "Follow airnews1st" send To "40404"
Follow இடைவெளி airnews1st என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்.
Airtel மற்றும் Hutch தொலைபேசியில் எமது செய்திகளை பெற்றுக்கொள்ள உங்களிடம் Facebook Account இருக்க வேண்டும்.இல்லாதவர்களுக்கு (Airtel வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது தொடர்ந்து படியுங்கள். இடது பக்கத்தில் உள்ள Get Updates Via SMS என்பதை க்ளிக் செய்யுங்கள்
ஏற்கனவே Facebook இல் உங்களுடைய மொபைல் நம்பர் பதியப்பட்டு இருந்தால் அக்டிவ் ஆகி விடும் இல்லை என்றால்....பதியுமாறு ஒரு விண்டோ வரும்.நாடு மற்றும் வலையமைப்பை தெரிவு செய்யுங்கள்.
F என டைப் செய்து 32665 இற்கு ஒரு SMS அனுப்புங்கள் (Airtel மூலம் அக்டிவ் செய்ய எந்த வித கட்டனமும் அரவிடப்படாது )
உடனடியாக உங்கள் நம்பருக்கு confirmation code வரும், அதை 2 என்ற பெட்டியினுல் (confirmation code) கொடுக்கவும்.
இனி எமது செய்திகளை Airtel மற்றும் Hutch தொலைபேசியில் பெற கூடியதாக இருக்கும்.
Facebook Account இல்லாதவர்கள் (Airtel வாடிக்கையாளர்கள் மட்டும்) "ACT airnews1st" என டைப் செய்து 752 841 617 இற்கு SMS அனுப்புங்கள்.
Mobitel இல் இதற்கு கட்டணங்கள் அறவிடப்படுமா நண்பா??
ReplyDelete@Nithal
ReplyDeleteஅக்டிவ் செய்ய மாத்திரம் 3ரூபாய் அரவிடப்படும்.மற்றும்படி நாளாந்த , மாதாந்த வாடகை இல்லை!
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா,
ReplyDeleteஉங்களுடைய பேஸ்புக் பேஜ் ஓபன் ஆகுது இல்லயே, அது என்னவென்று சற்று பாருங்கள்.
@அழைப்பு....
ReplyDeleteவலைக்கும் முஸ்ஸலாம்....
இப்போது சரி செய்து விட்டேன் பாருங்கள்...
தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇடது பக்கத்தில் Get Updates Via SMS என்று ஒன்றும் காண முடியவில்லையே
@asmhakeem
ReplyDeleteவலைக்கும் முஸ்ஸலாம்....
இரண்டு காரணங்களுக்காக வராமல் இருக்கலாம்.
01.பேஸ்புக்கில் நீங்கள் உள்நுழையாமல் இருக்கலாம்.
02.Air News 1st இன் பேஸ்புக் பக்கத்தை நீங்கள் லைக் செய்யாமல் நீங்கள் இருக்கலாம்.
இதில் நீங்கள் எதை தவர விட்டீர்கள் என்று பாருங்கள்....சரியா...
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பு நண்பரே, தயவு செய்து எனக்கு கீழ்வரும் விடயத்தை சொல்லித்தரவும்.
நான் ஒரு facebook கணக்கு வைத்திருக்கிறேன் அந்த facebook கணக்கின் email Address இணை பயன்படுத்தி facebook page ஒன்றையும் creat பண்ணியுள்ளேன் நான் facebook page இணை creat பண்ணுவதற்கு முன்பே எனது facebook கணக்கை twitter உடன் இணைத்துவிட்டேன் இப்போது நான் twitter இல் tweet செய்தால் எனது facebook wall இல் விழுகிறது.பிரச்சினை என்னவென்றால் எனது facebook page இணைtwitter உடன் இணைத்தேன் ஆனால் நான் tweet செய்தால் எனது facebook page wall இல் வருவதில்லை ஆனால் வழமை facebook போல் கணக்கில் வருகிறது . எனக்கு facebook page இணை twitter உடன் இணைக்கும் சரியான முறையினையும் எனது பிரச்சினைக்கான காரணத்தையும் சொல்லித்தரவும் please.
@asmhakeem
ReplyDeleteவலைக்கும் முஸ்ஸலாம்....
நண்பரே!
இது எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள் twitter இனை facebook உடன் இணைக்கும் போது அந்த Page , Facebook இல்....இல்லாததுதான்....
நீங்கள் திரும்பவும் இணைத்தால் பிரச்சினை சரியாகி விடும்.இதற்கு,
https://twitter.com/settings/profile இங்கு சென்று Facebook ஐ Disconnect செய்து கொள்ளுங்கள்.
மீண்டும் twitter ஐ facebook உடன் இணையுங்கள்
இப்போது twitter இல் உங்களுக்கு புதிதாக ஒரு ஒப்சன் (my Facebook page:)வந்து இருக்கும் அதற்கு டிக் செய்து விட்டு ,
Page ஐ தெரிவு செய்து விட்டு,
Save செய்து கொள்ளுங்கள்.
கவணிக்கவும்!
my Facebook profile & my Facebook page: இவை இரண்டிற்கும் டிக் பன்னி இருந்தால் , ...... உங்கள் Profile (wall) இலும் உங்கள் Page இலும் ஒரே நேரத்தில் அந்த செய்தி (tweet) பகிரப்படும்.
twitter இணை facebook page உடன் இணைத்தால்.... அப்படி வரும் செய்தியை , facebook Page இல் இருந்து SMS மூலமாக பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.