நம்முடைய வலைப்பூவை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் மற்றவர்களுடைய வலைப்பூவிற்கு சென்று, குறிப்பிட்ட பதிவில் நம்முடைய வலைப்பூவில் புதிதாக எழுதிய பதிவின் தலைப்பையும் அதோடு சேர்த்து URL யையும் கொடுத்து இருப்போம்.இதனையே இலவச விளம்பரம் என்கிறோம்.(இதை எப்படி செய்வது என்று கீழே சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்)
இதில் என்ன நடக்கிறது என்றால் அவருடைய வலைப்பூவில் அந்த பதிவை படிப்பவர் கீழே இருக்கும் Comment ஐ பார்த்து விட்டு அந்த இணைப்பின் ஊடாக Comment போட்டவரின் வலைப்பூவிற்கு வந்து அந்த புதிய பதிவை படிப்பார், அவ்வளவுதான்.
இதில் ஆத்திரப்படப வேண்டிய விசயம் என்னவென்றால் பதிவை படிக்காமலையே வெறும் விளம்பரத்தை மட்டும் கொடுப்பர்கள் பாருங்க அதான்.. யாருக்குமே பிடிக்காது.இதை தவிர்த்து விட்டு பதிவு சம்பந்தமான கருத்தை கூறிவிட்டு அதோடு சேர்த்து விளம்பரம் போடுங்கள் அது கொஞ்சம் பரவாயில்லை!
சரி எப்படி விளம்பர Comment போடுவது என்று பார்ப்போம். Blogger Comment Box இல் கீழ் உள்ளது போல் டைப் செய்யுங்கள்
<a href=உங்கள் புதிய பதிவின் URL >புதிய பதிவின் தலைப்பு</a>
உதாரணமாக இப்படி
<a href=http://www.nimzath.com/2011/12/blog-post_17.html>கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம் </a>
உங்கள் Comment இவ்வாறு தோன்றும்
கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்
இப்படியான விளம்பர Comment போடுவது பிடிக்காதவர்கள்,Comment moderation கொடுத்து வையுங்கள் .இதனால் அந்த Comment யை வெளியிட வேண்டுமா? இல்லையா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ள கூடியதாக இருக்கும்.
Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.
https://plus.google.com/115862170522466121930
https://www.facebook.com/pages/Nimzathcom/261622770552692
சரி, என்னுடைய இந்த பதிவிற்கு யார் முதலில் விளம்பர Comment போடுவது பார்ப்போம்?

பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல் சகோ.!
ReplyDeleteகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்
:) :) :)
கண்டிப்பா நான் இப்ப விளம்பரம் Comment போடமாட்டேன்.
ReplyDeleteநல்ல பதிவு..நன்றி..
அட .. இப்படி கூட விளம்பரம் செய்யலாமா?. . எங்கள் ஊரில் தானே ஆடிய ஆட்டத்தைப் பாருங்கள்
ReplyDeleteஅருமையாக விளக்கியுள்ளீர்கள் பதிவு உபயோகமாக இருந்தது.
ReplyDeleteதயவு செய்து தவறாக எண்ண வேண்டாம் இது செயல் படுகிறத என்பதை பரிசொதிக்கவே எனது தள விளம்பரத்தை இங்கு வெளியிடுகிறேன்.
ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்
சுலப வழி தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஆட்டுக்கறியும் மாட்டுப்பாலும்
மிகவும் பயனுள்ள ஒரு பதிவு.
ReplyDelete@Abdul Basith
ReplyDeleteஉதாரணத்தையே தாங்கல் செய்து பார்த்து இருக்கிறீர்கள்.
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
@Kumaran
ReplyDeleteஇருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு!
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@Anbarasu Annamalai
ReplyDeleteஆமாங்க,
இருந்தாலும் இது இலவச விளம்பரம் தான்!
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@Arif .A
ReplyDeleteபரவாயில்லை!
எத்தனையோ பேர் இங்கு வந்து இலவச விளம்பரம் செய்கிறார்கள் (பதிவு சம்பந்தமான கருத்து கூட இல்லாமல் வெறும் விளம்பரத்துக்காக) ஆனால் நீங்கள் என்னுடைய பதிவை படித்து விட்டு விளம்பரம் போட்டீங்க பாருங்க....இது பரவாயில்லை
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@NIZAMUDEEN
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@atchaya
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பயனுள்ள ஒரு பதிவு...!
ReplyDeleteஅஸ்கு லஸ்கா இரகசியம்....!
அஸ்கு லஸ்கா இரகசியம்....!
ReplyDeleteMinority-Focused NewME Accelerator Announces Second Class of Startups
ReplyDeleteஇலவச விளம்பரம்
ReplyDeletethanks anna
ReplyDeleteசகுனி திரைவிமர்சனம் மற்றும் முழுத் திரைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது
ரொம்ப நல்ல இருக்கு கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்
ReplyDeletethanz....spuper
ReplyDelete