Nokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.
தேவையானது
01.உங்களுடைய phone இன் Data Cable
02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
உங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\Program Files\NSS\Backup\pm) அங்கு சென்று
Notepad இனை Open செய்து கொள்ளுங்கள். (Start > Run > Type Notepad)
Notepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள்.
அங்கு இருக்கும் 20 இலக்கங்களில் , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)
அதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இருக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.
5=123450000000000
என்னுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.
குறிப்பு : இதை நான் Nokia 6120c இல் மாத்திரமே செய்து பார்த்தேன்.ஏனைய Phone களில் நான் செய்து பார்க்கவில்லை!, இது உங்களுக்கு கடினமாக இருந்தால் பரவாயில்லை விடுங்கள்.என்னுடைய அடுத்த பதிவில் அனைத்துவிதமான Nokia Phone இற்குறிய Security Code இனை ஓரே நிமிடத்தில் Reset செய்வது எப்படி என்று சொல்லுகிறேன்.(Reset செய்த பிறகு உங்களுடைய Phone இன் Security Code வழமைக்கு திரும்பிவிடும் அதாவது 12345 இற்கு மாறிவிடும்)
Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.
இலகுவாக கண்டுபிடிக்க இந்த முறையை பின்பற்றவும்
ReplyDelete>> Notepad இல் [308] என்பதை தேடி கண்டுபிடியுங்கள் (ctrl +F இனை அழுத்தி இலகுவாக கண்டுபிடிக்கலாம்)
>>அதில் 5 வது பதிவு அதாவது 5=என்பதற்கு நேரே உள்ளதுதான் அந்த 20 இலக்கங்கள்.
தலை சுத்துதுங்க. வேற எதாச்சும் பதிவு போடுங்க.
ReplyDelete@ பழனி.கந்தசாமி
ReplyDeleteமேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தலை சுத்தும் சார்......
உங்களுக்கு தேவைப்படும் போது செய்து பாருங்கள் என்னவென்று புரியும்.
சரி விடுங்க,வேறு பதிவு போடுகிறேன்......
hard try
ReplyDeletephone on panniyvudan security code kekkum phone-kalukku enthamurai sari varuma
ReplyDeletephone on panniyavuDAN security code kekkum phonekalukku entha murai sari varumaa
ReplyDelete