சமூக வலைதளங்களில் Facebook இற்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் உபயோகிப்பது Twitter இனைதான். இதில் தற்போது புதிய வசதி ஒன்று வந்துள்ளது.அது தான் Header Image.இது பார்ப்பதற்கு Facebook Timeline இல் உள்ள Cover photo வினை போன்றுதான் உள்ளது. .இதனை எப்படி உங்களுடைய Twitter Profile இற்கு கொண்டுவருவது என்று பார்ப்போம்.
முதலில் Twitter இற்கு சென்று உள்நுழைந்து விட்டு, படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.(இது சின்ன விசயம் என்பதால் அதிகம் விளக்கவில்லை மன்னிக்கவும்)
நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஉங்களின் பதிவுகள் மிக அருமையாக உள்ளது. நன்றி மேலும் என்னிடம் server ஒன்று உள்ளது அதனை வைத்து எவ்வாறு web hosting செய்வது என்பது பற்றி ஒரு பதிவை தருமாரு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
ReplyDelete