
இப்போது, நேரமின்மை காரணமாக முன்புபோல் பதிவு எழுத முடியவில்லை! இருந்தாலும் என்னால் எழுத முடியாமலும் இருக்க முடியவில்லை (உங்கள் அன்பு தொல்லையால்) சரி நேராக விஷயத்திற்கு வருகிறேன்..இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கும் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எப்டியும் 3 வாரங்கள் எடுக்கும். ஆகவே இதை Bookmarks செ…