இணையம் என்றாலே பேஸ்புக் என்று இருக்கும் இந்த காலத்தில் ஏன் இப்படி ஒரு கேள்வி? FB இல் நிறைய நண்பர்கள் பொதுவாக அனைவருக்கும் இருக்கும்.அதில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை தெரியாமல்தான் இருக்கும் (தெரிந்து இருந்தாலும் அவர்களுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு இருக்காது) இதனால் (எக்கசக்கமான நண்பர்கள் வைத்து இருப்பதால்) News Feed இல் நிமிடத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவருடைய Status, வந்து கொண்டே இருக்கும்.

நாம் என்ன, தினமுமா FB பயன்படுத்துகிறோம்... இல்லையே! எப்பையாவது நேரம் கிடைக்கும் போது வருவோம், போவோம்.ஆனால் நாம் FB பக்க்கம் வராமல் இருக்கும் நாளில் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் FB இல் ஏதாவது செய்து இருக்கலாம் அல்லவா? அதை எல்லாம் தேடி கண்டு கொள்வது என்பது மிகவும் கடிணமான ஒன்று.இதற்கு என்று ஒரு வசதி FBஇல் உள்ளது, அதை பற்றித்தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய Status இணை Notification ஆக பெற்றுக்கொண்டால் மேலே சொன்னா பிரச்சினை ஏற்படாது.இதை செய்து கொள்வதற்கு,
நெருங்கிய நண்பரின் Timeline இற்கு சென்று Friends >> Get Notifications என்பதை கொடுங்கள்.இனி FB இல் 100,000 நண்பர்கள் உங்களுக்கு இருந்தாலும், அவர் FB இல் எது செய்தாலும் உங்களுக்கு அறியத்தரும்.

அதுமட்டும் இல்லாமல்,பேஸ்புக் இல் உள்ள உங்களுக்கு விருப்பமான page ஐ கூட, இவ்வாறு செய்ய முடியும்.





2 comments Blogger 2 Facebook

  1. பதிவை இணைக்க மட்டும் செல்வதுண்டு... அதிகம் முகநூல் பக்கம் செல்வதில்லை... Anyway விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top