Nokia Phone இல் இருந்து Computer இற்கு Cable, Bluetooth  infrared மூலம் இணைய இணைப்பு பெறுவது எப்படி? என்று ஏற்கனவே பாா்த்தேம் அல்லவா? அதன் தொடா்ச்சியாக இன்று Wi-Fi மூலம் எப்படி பெறுவது என்று பாா்ப்போம்.

இதற்கு தேவையானது  Phone இலும் Laptop இலும் Wi-Fi இருக்க வேண்டும்.அதோடு உங்கள் Phone இல் JoikuSpot எனும் Application உம் இருக்க வேண்டும்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மிக இலகுவாக முறையில் உங்கள் Phone இல் உள்ள இணைய இணைப்பை Password கொடுத்து பாதுகாப்பான முறையில் பகிா்ந்து கொள்ள  முடியும். இதனால் உங்கள் அனுமதியில்லாமல் அடுத்தவா் உங்கள் இணைப்பை பயன்படுத்துவதை முற்றாக தவிா்க முடியும்.அது மட்டும் இல்லாது நீங்கள் பகிா்ந்து கொள்ளும் Wi-Fi இற்கு நீங்கள் விரும்பிய பெயரை கூட கொடுக்க முடியும்.

சாி இதை எப்படி செய்வது என்று பாா்ப்போம்

இங்கு சென்று முதலில் இந்த Application ஐ Download செய்து, உங்கள் Phone இல் Install செய்யுங்கள்.

பின் Yes


Access Point ஐ தொிவு செய்யுங்கள்




இப்போது உங்கள் இணைய இணைப்பு Wi-Fi மூலம் பகிரப்பட்டு விட்டது. உங்கள் பெயர் மற்றும் Password இனை கொடுக்க விரும்பினால் Settings சென்று கொடுங்கள்.


நீங்கள் பகிா்ந்த இணைய இணைப்பை, Wi-Fi உள்ள எந்தவொரு சாதனத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மறந்துவிடாதீா்கள்.சாி Laptop இல் இந்த இனைணப்பை பெற கீழ் உள்ள படத்தை பாா்த்து செய்து கொள்ளுங்கள்.







அவ்வளவுதான்...அடுத்த பதிவில் Computer இல் உள்ள இணைய இணைப்பை எப்படி Wi-Fi மூலம் Mobile இற்கு பயன்படுத்துவது என்று பாா்ப்போம்.தொடா்ந்தும் Facebook , Twitter மற்றும் Google + இல் இணைந்து இருங்கள்.

பிடித்து இருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top