Dataவினை சேமித்து வைக்கவும் அதை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு சொல்லவும் உதவும் இந்த Pen Drive இல் 4GB இற்கு மேலே Copy பன்னிக்கொள்ள முடியாது என்பது பற்றி உங்களுக்கு தொியுமா? தொிந்தால் இந்த பதிவை படிப்பதை நிறுத்துங்கள் தொியாவிட்டால் தொடா்ந்து படியுங்கள்.
உங்களிடம் 4GB இற்கு மேற்பட்ட ஒரு Pen Drive இருந்தால்,அதில் 4GB இற்கு மே்ற்பட்ட ஒரு தனியான பைலை கொப்பி செய்து பாருங்கள் "File Too Large" என்ற செய்தி தோன்றும்.ஏன் என்றால் Pen Drive இனை Format செய்யும் போது Default ஆகவே FAT32 என்ற File System இல் பன்னிவிடும்.இதில் தனியான ஒரு File Size இன் அளவு 4GB ஆக வரையருக்கப்பட்டு காணப்படுகிறது.இதனால்தான் Copy பன்ன முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் 4GB இற்கு மேற்பட்ட எந்தவொரு தனி பைலையும் கொப்பி பன்னிக்கொள்ள முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதை (FAT32) NTFS இற்கு மாற்றினால் மட்டுமே.கொப்பி பன்னிகொள்ள முடியும்.அதை பற்றித்தான் இந்த பதிவின் ஊடாக நாம் பாா்க்க இருக்கிறோம்.
முறை 01
இது அனைவருக்கும் தொிந்த முறைதான்,இந்த முறையில் Format பன்னுவதன் மூலம் உங்களுடய பழைய பைலை இழக்க நோிடும் என்பதை மறந்துவிடாதீர்பள்.Pen Drive மீது Right Click செய்து >> Format >> File System என்பதில் NTFS கொடுத்து Format பன்னுங்கள்.
முறை 02
இந்த முறை முலம் செய்தால் உங்களுடைய பழைய பைல் அப்படியே இருக்க மாற்றித்தரும்.
RUN இற்கு சென்று (Windows key மற்றும் R ஆகிய கீ களை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் பெற முடியும்) CMD என டைப் செய்து OK பன்னுங்கள் பின் , Convert I: /FS:NTFS என டைப் செய்து என்டா் பன்னுங்கள் (இங்கு I என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) சிறிது நேரத்தில் மாறிவிடும்.

இந்த 2 முறையும் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லையா?
03வது முறை
RUN இல் CMD என டைப் செய்து OK பன்னுங்கள் பின் chkdsk g: /f என டைப் செய்து என்டா் பன்னுங்கள் (இங்கு g என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) அடுத்து 2வது முறையை பின்பற்றுங்கள் நிச்சயமாக NTFS இற்கு மாறிவிடும்.
பிடித்து இருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.
நன்றி வருகிறேன்!
ReplyDeleteSuper Post Thanks Bro
ReplyDelete