அப்படி என்ன புதுசு nimzath.com? இல் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு விளங்குகின்றது.வேறு ஒன்றுமில்லை! ஏற்கனவே ஆரம்பிக்கப்ட்ட ஒரு சேவைதான், நேரமின்மை போன்ற காரங்களால் கடந்த சில மாதங்களாக இயங்காமல் இருந்து பலாின் வேண்டுகோளுக்கு (?) இனங்க அதை மீண்டும் தொடரலாம் என்று முடிவு செய்துள்ளேன்!
அது என்ன சேவை ??? என்று இன்னும் புாியவில்லையா ??? அதுதான் Nimzath Help Center. இது தற்போது புதிய தோற்றத்தில் பல புதிய வசதிகளுடன் மீண்டும் தனது சேவையை தொடங்க ஆரம்பித்துள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.இந்த இணையதளத்திற்கு நீஙகள் காட்டும் ஆதரவினை அந்த இணையதளத்திற்கும் காட்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
புது பொலிவுடன் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ் தொழில்நுட்ப உலகில் புதியதோர் புரட்சி...!
ReplyDeleteதமிழ் தொழில்நுட்ப பதிவுகளையும் அறிவியல் பதிவுகளையும் மாத்திரம் தானியங்கியாக திரட்டித் தரும் வகையில் தற்போது நுட்பம் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றே விஜயம் செய்யுங்கள்...!
நுட்பம் திரட்டி
www.nutpamthiratti.blogspot.com