இன்று  வேகமான தகவல் பரிமாற்றத்திற்கு உதிவிக்கொண்டிருக்கும் இந்த சமூகவலைதலங்கள் மிக முக்கிய பங்கினை வழங்கி வருகின்றதை யாராளும் மறுக்க முடியாது.நடந்த ஒரு சம்பவம் மக்கள் மத்தியில் சென்றடைய ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.ஆனால் சில சமயங்களில் இந்த ஊடகங்களுக்கு வழங்கப்படும் அழுத்தம் காரணமாக அல்லது துவேசம் காரணமாக சில சமயங்களில் ஒரு செய்தியை அவர்கள் வெளியிடமாட்டர்கள்.


இவ்வாறன நேரத்தில்தான் அந்த செய்தியை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு  இந்த சமூகவலைதளங்களான facebook, whatsapp நமக்கு உதவிவருகின்றது.


அதே போன்றுதான் இலங்கையில் சிங்களவர்களால் கடந்த சில தினங்களாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை ஊடகங்கள் வெளியிட மறுத்த நிலையில் இந்த செய்தி அனைத்தும் Whatsapp,Facebook ஊடாக வெளியாகத்தொடங்கிய நிலையில் இன்று காலவரையரையின்றி சமூகவலைதளம் அனைத்தும் முடக்கியுள்ளது, நல்லாட்சி என்று கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்த இந்த அரசாங்கம்.

அவர்கள் Block செய்தாலும் அதை நாம் மிக இலகுவான முறையில் unblock செய்யலாம். இதை செய்வதற்கு நிறைய apps இருந்தாலும் மிக இலகுவான முறையைதான் நான் இன்று உங்களுக்கு சொல்லித்தரலாம் என்று இருக்கிறேன்.

Android users only (ios user இந்த முறையை settings சென்று செய்தாலும் வேலைசெய்யும்)

Settings சென்றது More... இல் உ்ள்ள VPN என்பதை open செய்யவும்.


+ என்பதை click செய்து name இற்கு உங்களுக்கு விரும்பிய பெயரினையும் server address என்பதற்கு euro217.vpnbook.com என்றும் username இற்கு vpnbook என்றும் password என்பதற்கு 4ipdbnri வழங்கி save செய்யுங்கள்.பின் நீங்கள் உருவாக்கி vpn settings ஐ open செய்து Connect கொடுங்கள்.அவ்வளவுதான் இப்போது தடைசெய்ப்பட்டிருக்கும் அனைத்து work செய்வதை அவதானிப்பீர்கள்.






பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top