MS Excel இல் Cell இற்குல் Text, Number, Boolean Expression, Formula மற்றும் Function களை டைப் செய்ய முடியும். Text இனை இடப்பக்கமாகவும் Number இனை வலப்பக்கமாகவும் Boolean இனை நடுவில் தோன்றுவதையும் அருகில் உள்ள படத்தை அவதானித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
Cell Address
MS Excel இல் தரவுகள் அனைத்தும் ஒவ்வொரு பெட்டிக்குல் காணப்படும்.அத்தரவுகளை வெவ்வேறாக இனம் காண்பதற்காகவும் மற்றும் செய்முறைக்கு அத்தகவளை உட்படுத்தி வெளியீடு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவும் இம்முகவரி பயன்படுத்தப்படுகிறது.
Column Name ஆனது ஆங்கில எழுத்திலும் (A,B,C), Row Number ஆனது இலக்கத்திலும் (1,2,3) காணப்படும்.ஒரு cell இன் முகவரியை Name box இல் பார்வையிட முடியும்.இது Column Name மற்றும் Row Number இனை கொண்டு காணப்படும்.
உதாரணம்
MS Excel 2016 இல் ஆகக்கூடுதலாக 16384 Column மற்றும் 1048576 Row இனை கொண்டு காணப்படுகிறது.இதை பார்வையிட வேண்டுமானால் ஏதாவது ஒரு cell இனை select செய்த பின் Ctrl + Right Arrow இனை Keyboard இல் Press செய்வதன் மூலம் Worksheet இன் Last Column இனை பார்வையிட முடியும். Last Row இனை பார்வையிட Ctrl + Down Arrow இனை Press செய்யவும்.
Shortcut Key
- ஒரு cell இற்குல் காணப்படும் தகவலை மாற்றியமைக்க - F2
- அடுத்த Column இற்கு செல்ல - Tab Key
- அடுத்த Row இற்கு செல்ல - Enter Key
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Great thinking sir.go ahead in ur field.
ReplyDeleteIt is very useful to us to review your classes.