நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் (COVID-19) அசாதாரண சூழ்நிலையினால், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் முடங்கி காணப்படுகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து கற்றுக்கொள்ளும் முகமாக இந்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
இதில்
- Cell Address என்றால் என்ன?
- Cell Address ஒன்றை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை
- Cell ஒன்றினுள் Data ஒன்றை எவ்வாறு Edit செய்வது.
- Arithmetic Formula ஒன்றை எவ்வாறு பயன்படுத்துவது
போன்ற விடயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment