இன்று நாம் பார்க்க இருப்பது
- WhatsApp இல் ஒருவருடைய Number இணை Save செய்யாமல் Message அனுப்புவது எப்படி?
- WhatsApp QR Code இணை Generate பண்ணுவது எப்படி?
- WhatsApp QR Code இணை Scan செய்வது எப்படி?
Mobile Phone இல் உள்ள Message Application இணை Open செய்து ஏதாவது ஒரு இலக்கத்திற்கு (பிழையான) wa.me/94777687837 இதனை அனுப்பவும்.
இதில் 94 என்பது Country Code ஆகும்.இது இலங்கை நாட்டை குறிக்கும். நீங்கள் Message அனுப்ப நினைக்கும் நபர் எந்த நாட்டில் அந்த இலக்கத்தை பயன்படுத்துகிறாரோ அந்த Country Code இணை அவ்விடத்தில் பிரதியீடு செய்யவும்.
உதாரணம் காட்டார் என்றால் wa.me/974 அதனை தொடர்ந்து அவருடைய Mobile Number இணை டைப் செய்யவும்.
பின் அந்த இலக்கத்தை Click செய்தால், WhatsApp Open செய்யப்பட்டு அந்த இலக்கத்திற்கு Chat செய்யும் இடம் தோன்றுவதை அவதானிப்பீர்கள்.
2nd Method
சில இடங்களில் WhatsApp QR Code இணை Print செய்து வைத்திருப்பார்கள்.WhatsApp Number இணை கேட்டால் அந்தா இருக்கு Scan செய்து கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.ஆனால் அதை எங்கே எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு தெரியாது.அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
WhatsApp இன் Settings இற்கு முதலில் வாருங்கள்.அதில் உங்களது பெயருக்கு அருகில் உள்ள Button இணை கிளிக் செய்யுங்கள்.
My Code என்பதில் உங்களது WhatsApp இற்கான QR Code இருப்பதை அவதானிக்கலாம்.இதனை Print அல்லது Screenshot எடுத்து ஏனையோருக்கு பகிர முடியும்.
Scan Code என்பதில் மற்றைய நபரின் WhatsApp QR Code இணை Camera மூலம் Scan செய்யலாம் அல்லது Gallery இல் இருந்து Image இணை தெரிவு செய்து கொள்ளலாம்.
அடுத்து அந்த QR Code இற்கு WhatsApp இலக்கம் இருந்தால் காட்சிப்படுத்தும் பின்னர் Contact இணை Save செய்து Message Send பண்னலாம்.
NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment