இலங்கையில் பல தொலைபேசி சேவை வழங்குனர்கள் காணப்படுகின்றார்கள். அதில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டைதான் நாம் பயன்படுத்தி வருவோம்.
தொலைபேசி எண்ணிற்கு பணத்தை மீள் நிரப்பும் போது அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியை Airtel நிறுவனம் ஆனது மீள வழங்கி வருகின்றது அதை எப்படி பெற்றுக்கொள்வது என்று இன்று பார்ப்போம்.
.
Play Store அல்லது Apps Store இற்கு சென்று My Airtel Application இணை Download செய்யவும்.பின் My Airtel App இணை Open செய்து உங்களது Airtel Number இணை அதில் Add செய்யவும்.
அடுத்து Plans & Payment என்ற Option இணை தெரிவு செய்யவும்.பின் Payments என்ற Tab இணை Touch செய்யவும்.
இதில் உங்களது Airtel Number அல்லது உங்கள் நண்பருடைய அல்லது உறவினர்களின் Number எது வேண்டுமானலும் Type செய்யலாம். அதாவது எந்த இலக்கத்திற்கு Online Reload செய்ய போகின்றீர்களோ அந்த இலக்கத்தை இங்கு வழங்கவும்.இதன் மூலம் நீங்கள் Reload செய்யும் தொகையில் இருந்து 4% இலாபமாக கிடைக்கும்.
அடுத்து தொகையினை குறிப்பிட்டு Pay Button இணை Touch செய்யவும்.
உங்களது வங்கி அட்டை தொடர்பான விபரங்கள் கேட்கும். அதனை குறிப்பிடவும். இது தொடர்பான விளக்கம் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளதாள்.இங்கு கிளிக் செய்து அதனை பார்க்கவும்.
அட்டை தொடர்பான தகவல் சரியாக காணப்பட்டால் உங்களது வங்கியில் இருந்து உங்கள் Mobile Number இற்கு OTP (One Time Password) வரும்.அதனை சரியாக கொடுக்கவும்.
அட்டையை Save செய்வதன் மூலம் அடுத்த முறை Card தொடர்பான தகவல் வழங்காமல் இலகுவாக Payment செய்ய முடியும்.
NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
0 comments Blogger 0 Facebook
Post a Comment