HTML ஆனது  Web Pageகளை உருவாக்குவதற்காக இன்று பரவலாக  பயன்படுத்தப்படும் ஒரு Markup Language ஆகும்.



Tim Berners Lee என்பவர் இதனை முதலில் அறிமுகம் செய்தார்.


HTML என்பதன் விரிவாக்கம் Hyper Text Markup Language ஆகும்.


HTML ஆனது ஒரு Programming Language அல்ல.


HTML page இணை Web Browser மூலம் நாம் பார்வையிட முடியும்.


இதனுடைய பிரதான Extension ஆக HTML,HTM காணப்படுகிறது.


இந்த page உருவாக்க பலவகையான TAG பயன்படுத்தப்படும். 

உதாரணம்


html

head

title

body


இந்த டேக் ஒன்றை html page இல் ஆரம்பிப்பதற்கு< > இந்த குறியீட்டுக்கு எழுதுதல் அவசியமாகும்


உதாரணம்


<html>

<head>

<title>

<body>


ஆரம்பித்த  TAG இணை முடிப்பதற்கு < / >இந்தக் குறியீட்டுக்குல் குறித்த டேக் இணை பயன்படுத்துதல் வேண்டும்


உதாரணம்


</html>

</head>

</title>

</body>


குறிப்புக்கள்


HTML TAG இல் காணப்படும் சில TAG இற்கு Closing  கிடையாது. இவ்வாறு Closing  இல்லாமல் காணப்படும் TAG இணை Empty Element  என்று அழைப்பார்கள். 

உதாரணம்


<img>

<meta>

<br>

<hr>


HTML ஆனது Case Sensitive  இல்லை இதனால் இதனுடைய TAG இணை Capital மற்றும் Small ஆகியவற்றில் அல்லது இரண்டும் சேர்ந்து எழுத முடியும்.

உதாரணம்


html 

HTML

HtMl

ஆனால் Small Letter இல்  எழுதுவது பரிந்துரைக்கப்படுகின்றது.


அடுத்த பதிவில் இந்த TAG இனை பயன்படுத்தி எப்படி Web page Create செய்வது என்று பார்ப்போம்.இந்த தொடரை தொடர்ச்சியாக எழுத உங்கள் ஆதரவை தாருங்கள்.


NimTech இன் WhatsApp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.



0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top