HTML5 Part 07 - Unorder List இணை பயன்படுத்துவது எப்படி? உங்களுக்கு தெரியுமா? Unorder List இணை பயன்படுத்தி Navigation Bar (Menu) Web Page இல் உருவாக்கலாம். இந்த பதிவில் Unordered List என்றால் என்ன? Nested Tags என்றால் என்ன? Order list இணையும் Unorder List இணையும் ஒன்றாக பயன்படுத்துவது எப்படி? மேலதிக விபரங்களுக்கு வீடியோ வை பாருங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment