வீட்டில் ஒரு WI-FI Router இருந்தால் அதனுடைய Password இணை சில பேர் கேட்கும் போது Password இணை அவர்களிடம் சொல்ல நமக்கு கஷ்டமாக இருக்கும் காரணம் அது சில வேலை நமது Social Media Account Password ஆக கூட இருக்கலாம்.
இப்படி WI-FI Password கேட்கும் போது Wi-Fi Router இன் Main Password கொடுக்காமல் அவர்களுக்கு மட்டும் தணியான Temporary Password எப்படி கொடுப்பது என்ற இன்று பார்ப்போம்.
உங்கள் நண்பர்களிடம் மறக்காமல் Share செய்யுங்கள்.இந்த விடயங்களை அவா்களும் கற்றுக்கொள்வதற்கு உதவியாக அமையும்.
முதலில் Mobile Phone இக்கு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
உங்களது Router இணை Mobile இல் Wi-Fi மூலம் Connect செய்யவும்.Wi-Fi மூலம் கிடைக்கும் Internet Connection இணை Mobile Hotspot ஊடாக வேறு நபர்களுக்கு Share செய்ய முடியும்.ஆனால் Mobile இல் Wi-Fi அல்லது Hotspot இதில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். என்பதை நீங்கள் அறிந்து வைத்திப்பீர்கள்.
Mobile இல் Wi-Fi அல்லது Hotspot இது இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த கீழ் உள்ள Settings இணை செய்யவும்.
அவ்வளவுதான் இப்போ Wi-Fi இணையும் Hotspot இணையும் ஒரே நேரத்தில் உங்களால் பயன்படுத்த முடியும்.
உங்களது Wi-Fi Router password இனி யாராவது கேட்டால் இந்த முறையை பயன்படுத்துங்கள்.இதனால் நீங்கள் எப்போது Hotspot இணை On செய்கிறீர்களோ அப்போது மட்டுமே அவர்களால் உங்களது Internet இணை பயன்படுத்த முடியும்.
Computer இல் இதனை எப்படி செய்வது என்று வீடியோவை பாருங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment